Breaking News
Home > News > Tamilnadu

Tamilnadu

Oneindia Tamil News Tamilnadu

சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது

dmk pressurizes governor act

சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர் தனபால் நடத்திய முறையற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தடுக்க கடுமையாக முயன்றனர். இதில் பெரும் அமளி வெடித்தது. இதையடுத்து அவைக் காவலர்கள் …

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்

governor asks a report from the secretary the assembly

சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை …

Read More »

விசாரணைக் கைதி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை… திருச்சியில் பரபரப்பு

prisoner committed suicide hanging trichy

திருச்சி: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி சமயபுரம் அருகில் உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. 32 வயதான இவர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், விசாரணைக் கைதியான பழனிச்சாமி சிறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருச்சியில் பரபரப்பு …

Read More »

கட்சிக்குள் குழப்பம் செய்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் – திருநாவுக்கரசர் பரபரப்பு புகார்

tncc president thirunavukkarasar blasts evks elangovan

கடந்த சில தினங்களுக்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவிற்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிக்குள் இளங்கோவன் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

Read More »

நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க.. சொல்கிறார் தீபா!

deepa consoles admk cadres

சென்னை: அதிமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார் தீபா. ஜெயலலிதா வழியில் நாம் பயணிப்போம். நான் சொன்ன சொல் மாற மாட்டேன். இறுதி வரை அதில் உறுதியாக இருப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார். வழக்கம் போல தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் பேசினார் தீபா. அவரது பேச்சிலிருந்து:

Read More »

பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது: ஸ்டாலின்

m k stalin accusation on tamilnadu assembly speaker dhanapal

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். மக்களாட்சியை நிலை பெறச் செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது. நம்பிக்கை தீர்மானத்தை சட்டமன்றத்தில் இரண்டு முறை முன்மொழிந்தார் சபாநாயகர். …

Read More »

அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.. ரிசார்ட்டை நாறடிச்சுட்டாங்க.. அதிமுக எம்எல்ஏக்கள் மீது புகார்

admk mlas were always bar say golden bay owners

சென்னை: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது மது பாட்டிலும் கையுமாக பாரிலேயே பழியாக கிடந்தனர் என்று ரிசார்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் தியானம் இருந்து விட்டு சசிகலாவிற்கு எதிராக பேட்டி அளித்தார். தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். 11 …

Read More »

செய்தியாளர் மாடத்தில் ஒலி பெருக்கி திடீர் கட்.. அவையில் நடப்பது புரியாமல் நிருபர்கள் அவதி

speaker sound has been cut inside the assembly

சென்னை: சட்டசபை செய்தியாளர் மாடத்தில் ஒலிபெருக்கி சத்தம் ‘கட்’ ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பலத்த கெடுபிடிகள் உள்ளன. பத்திரிகையாளர்கள் செல்போன்களை அவைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. புகைப்பட பத்திரிகையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக வேறு மாடத்தில் அமரச் செய்யப்பட்டனர்.

Read More »

கூவத்தூர் ரிசார்ட் பற்றி பேச ஓபிஎஸ் அணியினருக்கு சட்டசபையில் அனுமதி மறுப்பு

speaker refused speak about koovathur resort

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை சட்டசபையில் பேசியதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுத்து தீர்மானத்தை முன் மொழிந்து தனது பலத்தை நிரூபிக்கக் காத்திருக்கிறார். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் பேசி வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு …

Read More »

ரகசிய வாக்கெடுப்பே சிறந்தது.. காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி கோரிக்கை

congress demand secret ballot

ரகசிய வாக்கெடுப்பே சிறந்தது.. காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி கோரிக்கை சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டசபையில் கோரியுள்ளது.

Read More »

சசிகலா கோஷ்டியை எதிர்த்த மாஃபா பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

mafoi-pandiyarajan-gets-royal-welcome-from-the-avadi-people

சென்னை: ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தெரிவித்தனர். சசிகலா முதல்வராக அரியணை ஏற காய் நகர்த்தியபோது, திடீரென வீறு கொண்டு எழுந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.

Read More »

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த ஸ்டாலின், துரைமுருகன்

m-k-stalin-threatern-police-that-he-will-commit-suicide

சென்னை: எங்களை வெளியேற்ற முயன்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய திமுக சீனியர்கள் மிரட்டல்விடுத்தும் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Read More »

மெரினாவில் போராட்டம்… ஸ்டாலின், 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிகள் மீது பாய்ந்தது கேஸ்!

case-filed-against-stalin-63-dmk-mlas

சென்னை: மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், …

Read More »

வெளியே வரவே முடியாது, 4 வருஷமும் உள்ளேதான் இருக்கனும் சசிகலா.. கட்ஜூ

sasikala-can-not-come-from-jail-markandey-katju

திருச்சி: சசிகலா 4 வருடங்களும் சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். திருச்சி என்ஐடியில் ‘வருங்கால இந்தியாவில் இளம் தொழில்முனைவோரின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலாவின் …

Read More »

எடப்பாடி வெற்றியை கொண்டாடி தீர்த்த சசி கோஷ்டி! மினி கூவத்துரானது போயஸ் கார்டன்!

sasikala-faction-celebrates-edappadi-s-victory-at-poesgarden

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் நேற்று இரவு தடபுடலாக விருந்து கொடுத்து கொண்டாடி தீர்த்திருக்கிறது சசிகலா கோஷ்டி. ஜெயலலிதாவுக்கு சொந்தமானது சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் பங்களா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது தோழி சசிகலா வசமானது இந்த பங்களா.

Read More »