Breaking News
Home > News > International

International

Oneindia Tamil News International

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் விருது பெற்ற தமிழக அறிவியல் அறிஞருக்கு பாராட்டு விழா!!

dubai eeman center has organised appreciation ceremony tamil

பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அவரது கடந்து வந்த பாதை மற்றும் அவரின் பெருமைகள் குறித்து விளக்கப்பட்டது. துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் விருது பெற்ற அறிவியல் அறிஞரும், தோஷிபா எலிவேட்டர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான் எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஷிஹாப் தங்கள் விருது வழங்கி எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். …

Read More »

ஜெ.மரணம் குறித்து விசாரிக்க எங்களுக்கு அதிகாரமில்லை.. கையை விரித்தது மத்திய அரசு!

central government has no power set judicial committee on jayalalitha death

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மாநில அரசுக்குதான் விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அப்போல்லோ மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக அரசின் விளக்க அறிக்கைகள் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. …

Read More »

ஐடி ஊழியர்களே உங்களுக்கு ஒர் ‘நற்செய்தி’.. எச்1பி விசா கட்டுபாடுப்பாடுகள் இப்போதைக்கு இல்லை..!

temporary relief as us relooks h 1b visa rules

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டு குடிமக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வண்ணம் எச்1பி விசா மீது அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்தார். இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படும் ஐடி ஊழியர்கள், ஐடி நிறுவனங்கள் இந்த அறிவிப்புகளால் வருத்தத்தில் மூழ்கிக்கிடந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சியான் ஸ்பைசர்… வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகளவில் பயன் ஊழியர்களின் வேலைவாய்ப்பு விசா கட்டுப்பாடுகளை அமலாக்கம் …

Read More »

துபாயில் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்.. கருப்புப் பணத்தை மறைக்க திண்டாட்டம்..!!

indians dubai are rushing hide undeclared wealth

இன்றைய நாள் வரை வரிச் சலுகை, வரி ஏய்ப்புக்கு ஏதுவான கருவிகள் மூலம் பல கருப்புப் புள்ளிகள் துபாயில் தங்களது பணத்தை மறைமுகமாக மறைத்து வைத்து ஜாலியாகச் சுற்றி வந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் துபாயில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள தங்களது பணத்தையும், சொத்துகளை விற்கவும் மறைக்கவும் பல அதிரிபுதிரி வேலைகளைச் செய்து வருகின்றனர். அப்படித் துபாய் அரசு என்ன செய்யப்போகிறது.???

Read More »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. மீண்டும் முதலிடம் பிடித்தார் அஸ்வின்

icc rankings r ashwin becomes no 1 test all rounder again

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. மீண்டும் முதலிடம் பிடித்தார் அஸ்வின் டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆல்ரவுண்டர் வரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 2ம் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 847 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மாஜி டிஜிபி திலகவதி?

ex dgp thilagavathi may contest team ops canditate r k nagar

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி அறிவிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் பல முனை போட்டி நிலவுகிறது.

Read More »

அமெரிக்காவில் ஹைட்ரோ கார்பனை படு பிஸியாக வியாபாரம் பண்ணும் மத்திய அமைச்சர்!

Petroleum minister dharmendra pradhan s hydro carbon campaign

ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகமே ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரோ அமெரிக்காவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதலீட்டார்களை கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார். ஹூஸ்டன் நகரில் பெட்ரோலியத் துறை முதலீட்டாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள், பெட்ரோலிய நிறுவனங்களுக்காக ஆண்டு தோறும் நடைபெறும் CERAWeek மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

Read More »

காபூல் ராணுவ மருத்துவமனைக்குள் துப்பாக்கிச் சண்டை

army hospital kabul attacked

ஆ ஃ ப்கன் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தாக்குதல்தாரிகள் நுழைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சர்தார் தவூத் கான் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த மருத்துவமனையில் சுமார் 400 படுக்கையறைகள் இருக்கின்றன. மேலும், அமெரிக்க தூதரகத்திற்கு அருகே இது அமைந்துள்ளது. மருத்துவரின் சீருடையை அணிந்திருந்த ஆயுததாரி ஒருவர் தன்னுடைய ஆடையில் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை …

Read More »

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அடுத்த ‘அடி’.. தொடரும் டிரம்ப் இம்சை..!

us moves ease h1b spouses from jobs

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் கையில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் திரும்பப் பெற்று அந்நாட்டுக் குடிமக்கள் அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் உடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டுப் பணியாளர்களையும், மக்களையும் அமெரிக்காவை விட்டு வெளியேற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த டிரம்ப் அரசு, தற்போது எச்4 விசா பெற்ற வெளிநாட்டவர்களுக்கு முறையாக வழங்கப்பட்ட Work permit-ஐயும் ரத்துச் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிக்கையை …

Read More »

ஆசை காட்டிய தினகரன்.. அசராமல் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்த அதிமுக ஸ்டார்கள்

aiadmk star spekers refused join hands with party dinakaran

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, நீதி விசாரணை கேட்டு, தமிழகம் முழுவதும், 32 இடங்களில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடக்கும் போராட்டத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். நட்சத்திர பேச்சாளர்களான நடிகர் மனோபாலா, லியாகத் அலிகான், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர். திருவண்ணாமலையில் நடிகர் ஜெயகோவிந்தன், விழுப்புரத்தில் ராமராஜன், கோவையில் ஆர்.சுந்தர்ராஜன், திரைப்பட இயக்குனர் பவித்ரன் …

Read More »

எச்.1பி விசா தற்காலிக நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி நிறுத்தம்.. இந்தியர்கள் கடுமையாக பாதிப்பு

h 1b visas temporarily suspended usa

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டுக்காரர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் வாழும் தென் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தடாலடியாக பேசி எதிர்ப்பை சந்தித்தவர். தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுவிட்டார். கேட்கவா வேண்டும். தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் கொடுக்க தொடங்கி விட்டார்.

Read More »

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் மீது துப்பாக்கிச்சூடு

a sikh man was shot seattle police probing on

சியாட்டில்: அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து அரங்கேறுகிறது. அமெரிக்காவின் சியாட்டிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சீக்கியர் ஒருவர் படுகாயமடைந்தார். சியாட்டிலின்ன் கென்ட் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்மித் சிங் (39) வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த முகமூடி ஆசாமி ஒருவர் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு எச்சரித்துவிட்டு துப்பாக்கியால் சுட்டார்.

Read More »

blood-will-flood-the-chinese-rivers-is-warns-

blood-will-flood-the-chinese-rivers-is-warns-

சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும்: ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை பாக்தாத்: சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி எச்சரித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீனாவில் உள்ள ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் லாரி மூலம் தீவிரவாத தாக்குதல்- 9 பேர் பலி, 50 பேர் படுகாயம்

germany

பெர்லின்: கிறித்துமஸ் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் கிறித்துவர்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருகின்றனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மார்க்கெட் போடப்பட்டிருந்தது. கைசெர் சர்ச் அருகே உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி, கூட்டத்தில்குள் புகுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். என பெர்லின் …

Read More »