Breaking News
Home > News > India

India

Oneindia Tamil News India

இலங்கை வரை பரவிய சசிகலா புகழ்… சிறையில் தலையனை கேட்டது குறித்து அமைச்சர் விமர்சனம்

sri lankan minister was talking abount sasikala a party public meeting

கொழும்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஏசி ரூம், வீட்டுச்சாப்பாடு உள்ளிட்ட சலுகைகளை கேட்டார். இந்த விவகாரம் குறித்து இலங்கை இணை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் விமர்சித்துள்ளார். இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டின் இணை அமைச்சராக உள்ளார். இவர் கோகலை நகரில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை …

Read More »

உத்தரபிரதேசத்தில் 3ம் கட்டத் தேர்தல்… 61 சதவீதம் வாக்குகள் பதிவு

voting phase iii begins 69 constituencies up

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்று மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 …

Read More »

வினய் கத்தியார் இப்படிப் பேசலாம்.. நாட்டின் பிரதமர் பேசலாமா??

pm modi s speech fatehpur creates debates

பதேபூர், உ.பி.: ரம்ஜானுக்கு தடையில்லாமல் மின்சாரம் தரப்படுமானால், அதே மின் வசதி தீபாவளிக்கும் தரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதம், ஜாதியின் பெயரால் எந்த அரசும் பாரபட்சமாக நடக்க முடியாது என்றும் மோடி பேசியுள்ளார். மோடியின் இந்த.ப் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Read More »

பண ஒழிப்பு விவகாரத்துக்கு தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர்!- ராகுல், அகிலேஷ்

rahul gandhi akilesh blasting pm modi

லக்னோ: ரூ 1000, 500 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததற்காக உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கூறினர். உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: அகிலேஷ் யாதவுடன் நான் …

Read More »

டெல்லி அஞ்சலகத்தில் 17 பணப் பைகள் கொள்ளை.. அதிகாலையிலேயே கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள்

robbery delhi post office 17 cash bags looted

டெல்லி: ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் 17 பணப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் அஞ்சலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது பணப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 17 பைகள் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தப் பணப்பைகள் இன்று அதிகாலை …

Read More »

தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கே அவமானம்: வெங்கையா நாயுடு

tn assembly was disgrace democracy says venkaiah naidu

டெல்லி: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.

Read More »

எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: வக்கீல் ஆச்சார்யா அதிரடி

sr-adcovate-acharya-seeks-governor-rule-3-month-tn

பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய …

Read More »

பண்டஸ்லிகா கால்பந்து லீக் 21வது வார போட்டிகளின் ரிசல்ட் இதோ!

bundesliga game week 21 roundup results

லண்டன்: பண்டஸ்லிகா கால்பந்து லீக் 21வது வாரப் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல்நாளான நேற்று 6 போட்டிகள் நடைபெற்றன. எஃப்சி ஆக்ஸ்பெர்க் அணிக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது பேயர்லெவர்குசேன் அணி.

Read More »

செரியே ஏ கால்பந்து லீக்.. 25வது வார போட்டிகளின் ரிசல்ட்டுகள்!!

serie-game-week-25-roundup-results

இத்தாலி: செரியே ஏ கால்பந்து தொடரின் 25வது போட்டிகள் நேற்று தொங்கின. முதல் நாள் போட்டியில் ஜுவென்டஸ் அணி 4-1 என்ற கணக்கில் பலர்மோ அணி வெற்றி பெற்றது.

Read More »

ரேஷன் பொருட்கள் வாங்க “ஆதார்” கட்டாயம்.. ஜூன் 30க்குள் வாங்க மத்திய அரசு அறிவுறுத்தல்

aadhar-card-is-important-get-subsidy-ration-card-central-goverment

டெல்லி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என மத்திய அரசு அறிவி்த்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பண பரிவர்த்தனைகள் உட்பட அனைத்திற்கும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கவும் மத்திய அரசு ஆதார் எண் அவசியம் என மத்திய …

Read More »

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறார் சித்தராமையா.. தைரியம் கொடுத்த தமிழக அரசியல் குளறுபடி

mekedatu-will-face-no-hurdles-says-siddaramaiah

பெங்களூர்: எத்தனை தடைகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசனில் நேற்று நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ரூ.5900 கோடி திட்டமதிப்பிலான மேகதாது அணை திட்டத்திற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது என்றார்.

Read More »

ইনস্তাগ্রামে নিজেদের প্রেমের বিজ্ঞাপনে ‘বিরুষ্কা’ ?

ভ্যালেন্টাইনস ডে মানেই প্রেমকে হয় খুঁজে পাওয়ার দিন নয়তো প্রেমে আরেক বার নতুন করে ধরা দেওয়ার দিন। প্রতিবারের মতো এবারেও প্রেমের এই বিশেষ দিন নিয়ে হৈচৈ কিছু কম ছিলনা। উৎসবের আনন্দে গা ভাসিয়েছে বহু প্রেমিক জুটি। দিনটিকে নিজেদের মতো করে কাটিয়েছেন বহু তারকা জুটিও। এঁদেরই মধ্যে একটি নাম ‘বিরুষ্কা’![অনুষ্কার সঙ্গে …

Read More »

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন কারা, জানুন পুরো তালিকা

australia-test-series-india-squad-announced-2-matches

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ১৬ জনের দল ঘোষিত হল এদিন মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি এমএসকে প্রসাদের নেতৃত্বে পুনে ও বেঙ্গালুরু টেস্টের জন্য দল বেছে নিল। সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির মোট ৪টি টেস্টের সিরিজ খেলতে আসছে স্টিম স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের বিরুদ্ধে …

Read More »

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন

jayalalitha-da-case-sasikala-natarajan-convicted-supreme-court

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত এআইএডিএমকে প্রধান শশীকলা নটরাজন। এদিন সুপ্রিম কোর্ট তাকে ৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।[দোষী সাব্যস্ত শশীকলা : আয় বহির্ভূত সম্পত্তি মামলার টাইমলাইন একনজরে] এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হল। বিচারপতি পিসি …

Read More »

গোলমাল, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের শাহরুখের নামে

shah-rukh-khan-booked-rioting-damaging-property-during-raees-promotion

কোটা, ১৫ ফেব্রুয়ারি : রইসের প্রচারে কোটায় গিয়ে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট, গোলমালের চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হল শাহরুখ খানের নামে। রইসের প্রচারে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রচারের সময়ে বিশৃঙ্খলা ঘটে। তার জেরে কোটা সরকারি রেলওয়ে পুলিশ সোমবার মামলা দায়ের করেছে। মুম্বই থেকে দিল্লিগামী …

Read More »