Breaking News
Home > Art Culture

Art Culture

Oneindia Tamil Art Culture

“காகிதப் பூக்கள்”.. நெடுந்தொடர் (5)

saravanan-s-kakithapookkal

“அவனுடைய குடோன் இங்கே குப்பத்துக்குப்பின்னாடி இருக்கு, அங்கேதான் தப்பு எதுவும் செய்வான்.. எடம் எனக்குத் தெரியும்.,. வாங்க ஸார்…!” கோட்டி முன்னால் நடக்க, ஈஸ்வரும், துரையும் அவனைத் தொடர்ந்தார்கள். சற்றே ஒதுக்குப்புறமான இடமாய் இருந்தது அந்தக்கட்டிடம். “உள்ளே வா குரல் கொடுத்து கூப்பிடு ! ” “அய்யா,,,,ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்குள்ளே கோஷ்டிப்பூசல் இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்….!”  

Read More »