Breaking News
Home > 2016 > December

Monthly Archives: December 2016

ரெய்டு: ஆளும் அதிமுக அரசுக்கு மத்திய அரசு மிரட்டல்- அரசியல் சூழ்ச்சி- அதிமுக கொந்தளிப்பு

ram-mohan-rao

சென்னை: தமிழக அரசிற்கு அழுத்தம் தருவதற்காக மத்திய அரசு செய்யும் சூழ்ச்சியே தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர் என்று அதிமுக மூத்த தலைவர்களான தீரன் மற்றும் ஆவடிக் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என 13 இடங்களில் …

Read More »

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் லாரி மூலம் தீவிரவாத தாக்குதல்- 9 பேர் பலி, 50 பேர் படுகாயம்

germany

பெர்லின்: கிறித்துமஸ் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் கிறித்துவர்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருகின்றனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மார்க்கெட் போடப்பட்டிருந்தது. கைசெர் சர்ச் அருகே உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி, கூட்டத்தில்குள் புகுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். என பெர்லின் …

Read More »

கருணாநிதி உடல்நலம் விசாரிக்க வந்த வைகோ வாகனம் மீது தாக்குதல்.. திமுகவினர் அநாகரீகம்

vaiko-karunanidhi

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் காவேரி மருத்துமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக வியாழக்கிழமையன்று மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக …

Read More »

வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

pranab

டெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை கால …

Read More »

சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள் சம்பளம் உயர்கிறது

judge

டெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’ என, கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் …

Read More »

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1 கோடி பரிசுத் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

debitcard

டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படும் என நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார். புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளைக் குறைத்து, கிரெடிட், டெபிட் கார்டு (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு …

Read More »